இன்றைய செய்திகள்

Tamil News articles

  இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இல்லை என்ற அணி சேரா நாடுகள் அமைப்பின் வாதத்துடன் தமக்கு உடன்பாடு இல்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டனின்...

Read more

ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா)வின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று(21.03.2010)   யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதரன் (சுகு) தலைமையில் நடைபெற்ற இப் பத்திரிகை மகாநாட்டில் கட்சியின் சார்பில் 2010 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களும், கடசியின் முன்னணி...

Read more

 தென்னாப்பிரிக்காவில் ஷார்ப்வில் என்னும் இடத்தில் அமைதியாக ஊர்வலத்தில் ஈடுபட்ட கறுப்பினத்தவரை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் 50வது ஆண்டு நிறைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி, பாஸ் புத்தகங்களை எப்போதும் வைத்திருக்க...

Read more

   இலங்கை அரசுக்கு கடந்த வருடத்தில் மட்டும் இந்தியா 12.5 பில்லியன் ரூபா உதவியை வழங்கியுள்ளதாக இந்தியத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கு இந்தியா தனது உதவிகளை அதிகரித்துள்ளது....

Read more

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றத்தை எதிர்நோக்கி செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் எஞ்சியிருப்பவர்கள் தமக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் தெரிவிப்பதாக பிபிசி தமிழோசை செய்திவெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது வன்னிப்பிரதேசத்தில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்து...

Read more

சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் இலங்கையர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரில்...

Read more

தமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரங்கள்...

Read more

காத்மாண்டு, மார்ச் 20- நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா (87) இன்று காலமானார். பல மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கொய்ராலா. கடந்த புதன்கிழமை அவரது உடல்நிலையில் ஓரளவு...

Read more
Page 881 of 1266 1 880 881 882 1,266