Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

இனியொரு... by இனியொரு...
03/20/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் இலங்கையர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரில் நடைபெற்றது. இதில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.

26 மணித்தியாலயம் பேருந்தில் பயணித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்ததாக இத்தாலியிலிருந்து சென்ற பெண்ணொருவர் தெரிவித்தார். இலங்கையில் காணப்படும் ஜனநாயக விரோத நிர்வாகத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே தான் இதில் கலந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உரையாற்றியவர்கள் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வென்றெடுக்கும் தேவை குறித்து சுட்டிக்காட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையின் ஜனநாயகத்திற்கான இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்...: ரமேஸ் சிவரூபன்.

Comments 3

  1. P.V.Sri Rangan says:
    16 years ago

    அருமை!அப்போது நம்ம வலிகளை மேற்குலகம் ஒழுங்காகப் பாவிக்கிறது என்று சொல்கிறீங்க?

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    இன்று இருவர் சேர்ந்தால் ஓர் அமைப்பு, ஓர் கட்சி. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னியை மீட்டேடுக்கும்போது அப்பாவி மக்களும் இறந்ததை ஜனநாயகத்திர்க்கான போர் என்று இலங்கை அரசாங்கமும் (மகிந்த அரசு தலைமையில் சரத் இராணுவ வழிநடத்தலில்), இராக்கில் சதாமிற்கு எதிரான போர் ஜனநாயகத்திர்க்கான போர் என்று அமெரிக்க அரசாங்கமும், பின் அதின் தொடர்ச்சியாக ஆப்கானில் தொடரும் போர் தலிபானிற்கு எதிரான ஜனநாயகத்திர்க்கான போர் என்றும் கூறும் நிலையில் இங்கு சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் இலங்கையர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர், என்று செய்தி சொல்கிறது.

    குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் என்பது சகல ஜனநாயகவாதிகளாலும், மனிதஉரிமைவாதிகளாலும் வரவேற்படக்கூடிய விடயம். ஆனால் இங்கு சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் கேட்பது எந்த விதத்தில் ஜனநாயக ரீதியில், மனிதாபிமான ரீதியில் நியாயமாகின்றது என்று தெரியவில்லை?

    அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கலந்துகொண்டதாவும் அறியப்படும் இடத்தில், இவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சரத் பொன்சேக்காவின் அனுதாபிகளா? அல்லது கூத்தமைப்பின் அனுதாபிகளா என்பதை தெளிவாக இச்செய்தியில் அறியமுடியவில்லை.

    மேலும் இதில் உரையாற்றியவர்கள் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வென்றெடுக்கும் தேவை குறித்து சுட்டிக்காட்டினறேன்றும் குறிப்பிடும் வகையில் ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது, இது ஜனநாயகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை; மகிந்த ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்திற்கு எதிரான ஓர் அரசியல் பின்னணி உள்ள ஆர்ப்பாட்டம். உதாரணதிற்கு சொன்னால் கடந்த வருட வன்னிப்போரில் பிரபாகரனின் படத்தையும் புலிக்கொடியையும் பிடித்துக் கொண்டு மக்களை கேடயமாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை மக்களை விடுவிக்கும் படி கோராமல் அரசாங்கத்திற்கு மட்டும் அழுத்தம் கொடுத்தது போலதேயாகும்.

    “ஜன” + “நியாயம்” (ஜனநாயகம்) என்பது கொடி பிடிப்பதினாலையோ, ஆர்ப்பாட்டத்தாலையோ, அறிக்கைகலாலையோ வருவதில்லை. ஜனங்களிர்க்கான நியாயத்தினூடாகவே ஜனநாயகம் பிறக்கும்; அதற்கும் நியாயத்தின் ரீதியில் ஜன எழுச்சி எழ வேண்டும்!

    எல்லாவற்றிற்கும் மனித நேயமும்; மனிதாபிமானமும் வேண்டும்!

  3. alex.eravi@gmail.com says:
    16 years ago

    இச்சேதி தமிழர் புனர்வாழ்வுக் கலகத்தினருக்கான பிரச்சார செய்தியல்ல, தற்போதும் இந்திய நடிகர்கள், கலைஜர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் நடாத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிப்பதோடு, அவ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறியத்தருவதற்க்காக. அத்துடன் இச்சேதி இந்திய பத்திரிகையில் வந்துள்ளது. கிழே இருக்கும் இணைப்பில் முழுச் செய்தியையும் வாசியுங்கள்.

    http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=4121&Country_name=Europe&cat=new

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...