அண்மைக் காலமாக மத்திய சுகாதார அமைச்ச்சும் மருத்துவர்களும் தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்வதையும் அதை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தடுத்து நிறுத்த முயன்று வருவதையும் பார்க்கிறோம். தெல்லிப்பளையை தவிர்ந்த அனைத்து...
Read more















