இன்றைய செய்திகள்

Tamil News articles

கேரளத்தில் நடைபெற்ற மகத்தான மக்கள் போராட்டமான செங்காரா நிலப் போராட்டம் உள்பட பல மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நின்று செயல்பட்டவர்.

Read more

  நேர்மையாக வாழ்பவர் என்றால் அவர் இந்த சமூகத்திற்கு லாயக்கற்றவர் என்கிற அள விற்கு நிலைமை மாறிப்போயிருக்கிறது. பொதுவாழ்வில் துஷ்பிரயோகமும் லஞ்சமும் பலருக்கு நடைமுறை வாழ்க்கையாகிப் போயிருக்கிறது  என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். பஞ்சாப்...

Read more

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை 7.00 மணியளவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. நாச்சிமார் கோவிலின் தேர் முட்டி அருகில் கடந்த சில வாரங்களாக தென்னிலங்கை வியாபாரிகளுக்கென...

Read more

  போலந்து அதிபர் லெக் காக்ஸிநிஸ்கி இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி, முக்கிய அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட சுமார் 132 பேர் அந்த விமான...

Read more

 தென்னாபிரிக்க வெள்ளையின மேலாதிக்கவாதி எயுகென் ரெறெப்ளஞ்சின் கொலை தொடர்பான விசாரணையொன்றின் போது நீதிமன்றத்திற்கு வெளிப்புறத்தில் கூடிய நூற்றுக்கணக்கான வெள்ளை மற்றும் கறுப்பின மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரெறெப்ளஞ்சை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர்...

Read more

   நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு அரசாங்கத்தின் தேர்தல் மோசடிகளும் வன்முறைகளுமே பிரதான காரணமாக அமைந்தன. தேர்தல் முடிவுகளை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி இன்று அறிவிக்கும் என்று ஐ.தே.க.வின் பொதுச்...

Read more

   ஆலயங்களில் அர்ச்சனை செய்பவர்களிடையே தீண்டாமையை கடைப்பிடிப்பதை கண்டித்து திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2006 ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக திருவண் ணாமலை,...

Read more
Page 869 of 1266 1 868 869 870 1,266