இன்றைய செய்திகள்

Tamil News articles

உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடும்,​​ தமிழாசிரியர் நிலையும் என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்பு மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ​நடைபெற்றது.​ ​ இதில் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: காங்கிரஸ் கட்சிக்கும் சுதந்திரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அதே உறவு...

Read more

புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிவடையவில்லை அவர்களின் அனுதாபிகளுன் தலைமறைவு உறுப்பினர்களும் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் ஆதரவுடன் வாழ்கிறார்கள். புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிந்துவிடவில்லை. இவ்வாறு மகிந்த ராஜபக்ச இந்தியா ரைம்ஸ் ஒப் இந்தியா...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை ஓர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நோக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தலை தூக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும், புலிகளை...

Read more

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என...

Read more

இந்தியாவின் பொம்மை அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாதவ் குமார் நேபாளின் அரசுக்கு மாவோயிஸ்டுகள் வித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த அரசை உருவாக்க வேண்டும் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் பொம்மை அரசாக செயல்படாமல்...

Read more

மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு தென்னிந்திய சினிமாவில் வலுவானதும் மிகப்பெரியதுமான இந்த அமைப்பினர் நேற்று செய்தியாளர்களிடையே பேசும் போது, " வரும் ஜூன் 4,5,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் இந்திய ஐ.ஐ.எப்.ஏ. அமைப்பு...

Read more

அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவைச் சந்தித்துப் பேசினார் இதையொட்டி சில ஒப்பந்தங்களும் இரு தரப்பிலும் கையெழுத்தானது. இந்தியா சீனாவிடம் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம்...

Read more

வன்னி மக்கள் மீதான இனக்கொலை போர் நடந்த போது மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதைக் கண்டும் காணாமல் அமைதியாகவே இருந்தது. வரதராஜன் போன்ற தமிழக மார்க்ஸ்சிஸ்ட் தலைவர்களோ போரை ஆதரித்து வெளிப்படையாகவே பேசியிருந்தனர். இது தமிழகத்தில் மார்க்ஸ்சிஸ்டுகள் மீதும்...

Read more
Page 848 of 1266 1 847 848 849 1,266