இன்றைய செய்திகள்

Tamil News articles

தனியார் மயம் தாரள மயம் அறிமுகமான இந்த பதினைந்து ஆண்டுகளில் மக்களின் பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வு வறுமையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது. வறுமையால் தற்கொலையின் விளிம்பில் தள்ளப்படும் ஏழைகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கொலை, கொள்ளை,...

Read more

இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் இயக்குநர் வாரன் ஆண்டர்சனை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் அவரது கூட்டாளிகளும் தனி விமானத்தில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் பீகாரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின்...

Read more

இனக்கொலை குற்றவாளியும் பேரினவாத இலங்கை அரசின் அதிபருமான ராஜபட்சேவுடன் இந்தியா வந்த ஈ.டி.பி.டி கட்சியின் தலைவர் டக்ள்ஸ் தேவானந்தாவைக் கைது செய்யக் கோரும் மனுவை இன்று விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய...

Read more

சென்னை: தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சீமான்....

Read more

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு...

Read more

இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை தப்பவிட்ட ராஜீவ்காந்தி மற்றும் அவரது அரசியல் சகாக்கள் தொடர்பான சர்ச்சைகள் இந்தியா முழுக்க கடும் கணடங்களை எழுப்பியிருக்கும் நிலையில் வாரன் ஆன்டர்சனை அமெரிக்கா செல்ல...

Read more

பேரினவாத இலங்கை அரசின் அதிபரும் போர்க்குற்றவாளியுமான ராஜபட்சேவின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பெருமுதலாளிகளின் வர்த்தக நலன்களைப் பேணும் படியான ஒப்பந்தங்கள் மட்டுமே நிறவேற்றப்பட்டன. ஈழத் தமிழர் மறு குடியேற்றம் தொடர்பாகவோ அரசியல் தீர்வு குறித்தோ எந்த ஒரு...

Read more

போக்கோ தியரி என்று அழைக்கப்படும் கோட்பாட்டை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராங்களை கெரில்லா யுத்த முறையில் நடத்தி வெற்றி பெற்ற சேயின் 82 வது நினைவு தினம் இன்று. லத்தீன் அமரிக்க நாடுகளில் இன்றும் கதா நாயகன் போலத் திகழும்...

Read more
Page 836 of 1266 1 835 836 837 1,266