கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மதுரை வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தமிழை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த உண்ணாவிரதம் நடந்துவருகிறது. ஆனால் இப்போராட்டத்தை இப்போது எதிர்கட்சிகளும் கையிலெடுக்க தமிழகம் முழுக்க செம்மொழி ஸ்பெஷலாக...
Read more







