இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மதுரை, சென்னை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கருணாநிதி அரசின் ஒடுக்குமுறையையும் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஒடுக்குமுறையையும் சந்திக்கும் தோழர்கள் சிறையிலும் தங்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கறிஞர்களின்...

Read more

போபால் விஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் ஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நிவாரணம் தருவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தனது பரிந்துரைகளை பிரதமர் மன்மோகனிடம் திங்கள்கிழமை அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்...

Read more

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டு தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த போது கருணாநிதி.,ஜெயலலிதா இல்லாத மூன்றாவது புதிய அணி ஒன்றை உருவாக்கும் முயர்ச்சியை சிலர் முன்னெடுத்தனர். வைகோ, ராமதாஸ், திருமா, உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களின் அணி என்று தனித்துப் போட்டியிடலாம்...

Read more

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் நீடிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஆடைத் தொழில் உட்பட இலங்கையில் மலிவான கூலியை சுரண்டும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மேலும் நீடிக்க முன்வந்துள்ளது....

Read more

அமெரிக்க கெமிக்கல் நிறுவனமான யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984- ஆம் ஆண்டில் ஏற்பட்ட விஷவாய்வுக் கசிவில் பாதிக்கப்பட்டு 20,000 பேர் வரை ஊனமாகி பல லட்சம் பேர் வரை பலியாகினர். ஆனால் இதற்குப் பொறுப்பான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை...

Read more

ஐம்பதாயிரம் தமிழர்களை துடிக்கத் துடிக்க இரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்த போது அண்ணாந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எந்த மூலைக்கு?

Read more

தமிழகத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரும் போராட்டங்கள் தீவீரமடைந்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதிக்கு எதிராகவும் சில...

Read more

இலங்கையில் நிலவும் இன அழிப்புச் சூழலில் இருந்து தப்பி அடைக்கலம் கோரி கரை ஒதுங்கிய ஈழத் தமிழ அகதிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கோரியும். அவர்கள் விரும்புகிற இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும்...

Read more
Page 830 of 1266 1 829 830 831 1,266