இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆறு மாதகால விசா பெற்று சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதிய்ம்மாளை கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவியோடு திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். இது தொடர்பாக பல நாடகங்களை அரங்கேற்றி வந்தார் கருணாநிதி. பார்வதியம்மாள்...

Read more

ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரக் குடும்பம் கருணாநிதியினுடையது. அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் சகல தொழில்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் தனியார் தாராளமய்க் கொள்கையால் நடுத்தர,மற்றும் ஏழைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் விலைவாசி உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கவில்லை...

Read more

இந்தியா - சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும்விதமாக கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள இருநாடுகளும் திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக, நான்கு நாள் பயணமாக...

Read more

ஐக்கிய நாடுகள் சபை கொழும்பு அலுவலகத்தின் முன்னால் நடந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தும் நாடகமே இது என்பது ஒரு புறத்திலிருக்க நிபுணர்கள் குழுவிற்கு எதிராக...

Read more

சரவதேச அரசியல் போட்டியில் இலங்கை குறித்து மெளனமாக இருந்த ஐக்கியநாடுகள் சபை இறுதியில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்திருப்பது அறியப்பட்டதே. இதற்கு எதிராக இலங்கை அரச அமைச்சர் விமல் வீரவன்ச குழுவினர் 1000 பேர் கொண்ட குழுவுடன் கொழும்ப்பு...

Read more

போரின் நாயகர்கள் இப்போது அதிகாரச்சண்டையில் எதிரிகளாக மாறிப்போயினர். கொலைகளைச் செய்யத் தூண்டிய ராஜபட்சே அதிபராகி கொலைகளைச் செய்த சரத்பொன்சேகா இப்போது சிறையில் மிகப்பெரிய சதுரங்க ஆட்டத்தில் யாருடைய தலை எப்போது உருளும் என்று தெரியாத நிலையில். இன்று நாடாளுமன்றத்தில்...

Read more

 இந்திய அரசியல் சட்டத்தில் பெயரளவில் மட்டுமே இருக்கும் சுதந்திரம், சமத்துவம், சோஷலிசம் போன்ற சொற்றொடர்கள் இப்போதைய இந்தியாவுக்கு பெயரளவில் கூட தேவையற்ற ஒன்றாகி வருகிறது. நாடாளுன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு உயர்பதவிகளில் உள்ளோர் பதவியேற்கும் போது சத்தியப்பிரமாணம் எடுத்துக்...

Read more

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை சரியான முறையில் பதிலளிக்கத் தவறியமையே இதற்கான காரணம்...

Read more
Page 820 of 1266 1 819 820 821 1,266