"தமிழக மீனவர் செல்லப்பன், சிறிலங்க கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரச்சனை குறித்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கான நிதியினையும் அரசின் சார்பில் வழங்கிடக் கூறியதோடு,...
Read more







