கருணாநிதி தனது இரண்டாவது மனைவியுடன் வசிக்கும் கோபாலபுரம் இல்லத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்பு பரம திருப்தியளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கு நன்றி தெவித்துக்...
Read more







