சி.பி.எம் கட்சியின் நீண்ட கால அரசியல் வாழ்கைக் கொண்ட சோம்நாத் சட்டர்ஜி சி.பி.எம் கட்சி தொடர்பாகவும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2009 மக்களவைத் தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்ததற்கும், தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதற்கும்...
Read more







