இன்றைய செய்திகள்

Tamil News articles

சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி உமா சங் கர் 1990ல் மத்திய தேர் வாணைக் குழுமம் மூலமாக தேர்வு பெற்றவர் என்றும், சாதிச்...

Read more

காஷ்மீர் மக்களின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய பாகிஸ்தான் அரசுகள் மிக மோசமான மனித உரிமை மீறலகளைச் செய்து வருகின்றன. காஷ்மீரில் மூலைக்கு மூலை கொண்டு குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தால் மக்கள் வாழ்வு முழுமையாக அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் இது நாள் வரை...

Read more

சர்வதேச மூத்த குடிமக்கள் குழுவில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க பாதிரியார் டெஸ்மான்ட்...

Read more

அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் ஹிரோசிமாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6)...

Read more

இலங்கை அரசு பதினைந்தாயிரம் கைதிகளை எங்கு வைக்கப்படிருகிறார்கள் என்று தெரியாமலே சிறைக்கூடங்களில் அடைத்துவைத்திருக்கிறது. அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கைப் பிரதமர் கைதிகளை விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார். அவர்களை விடுதலை செய்வது ஆபத்தானது என...

Read more

தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில்...

Read more

சி.பிஎம். கட்சியினர் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்குமே எதிரானவர்கள். டில்லியில் இருந்து கொண்டு சிலர் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதுதான் தமிழக மார்க்ஸ்சிஸ்டுகளின் வேலை. இடது சாரிகள் அங்கீகரிக்கும் சுயநிர்ணய உரிமை குறித்து கூட பேச...

Read more

மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண தேரர் தலமையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில்...

Read more
Page 798 of 1266 1 797 798 799 1,266