Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அரச உளவாளி கே.பியின் அரச ஆதரவுப் பிரசாரம் – காணொளி

இனியொரு... by இனியொரு...
08/05/2010
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

இலங்கை அரசு பதினைந்தாயிரம் கைதிகளை எங்கு வைக்கப்படிருகிறார்கள் என்று தெரியாமலே சிறைக்கூடங்களில் அடைத்துவைத்திருக்கிறது. அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கைப் பிரதமர் கைதிகளை விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார். அவர்களை விடுதலை செய்வது ஆபத்தானது என கருத்துத் தெரிவித்த அவர் முகாம்களிலேயே பல விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாகக் கூறுகிறார்.
இவ்வாறு இனச்சுத்திகரிப்பு ஒன்றைத் திட்டமிட்டு நடத்தி வரும் இலங்கை சோவனிச அரசு தனது பாசிச முகத்தை மறைப்பதற்காக அணிந்து கொள்ளும் முகமூடி தான் சில காட்சிக் கூடங்கள். அவ்வாறான காட்சிக் கூடங்களில் குறித்த் தொகைக் கைதிகளை மறுவாழ்வு வழங்குவது போல் பராமரிக்கின்றனர். ஊடகங்களில் வெளியிடவும், உரிமை அமைப்புகளுக்குக் காண்பிக்கவும் அவ்வாறான நிலையங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களை காட்சிப்படுத்திக்கொண்டு ஏனையோரை அழிக்கும் இலங்கை அரச பாசிசம் தொங்குதசைகளை இங்கு காணலாம்.
கே.பி என்ற இலங்கை அரச உளவாளிகளோடு அவரின் எடுபிடிகளான சார்ள்ஸ் அன்டனிதாஸ், விமலதாஸ்,  பேரின்பநாயகம் உட்பட ஏனையோர் இலங்கை அரசின் ஊதுகுழல்களாகத் தொழிற்படுவதைக் காணலாம்.

அரச உளவாளி கே.பியின் அரச ஆதரவுப் பிரசாரம்

இதில் ஒரு படி மேலே சென்று  அரசாங்கம்  கைதிகளை அடைத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தி  இனப்படுகொலை நிகழ்த்திய மகிந்தவிற்கு நன்றி கூறுகிறார்.   கைதிகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்  என்ற குறைந்த பட்ச விபரங்களைக் கூட வெளியிட மறுக்கும் இலங்கை அரசிடமிருந்து  அவற்றைப் பெற்றுக்கொள்கின்ற அளவிற்க்குக் கூடப் பேச மறுக்கும் இந்தத் தொங்குதசைகள்  தமிழ்ப் பேசும்  மக்களின்  சாபக்கேடு.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும்- பான் கி-மூன்

Comments 4

  1. ஊர்மிளா says:
    16 years ago

    relaxed Positive mind generation.  Look at the LTTE boys and girls face, how they look peacefully. No killing anger or impatience. God bless them. KP also looks relaxed and fresh healthier. All for good. LTTE took them away from school . SL Government put them back to school.

  2. THAMILMARAN says:
    16 years ago

    முகங்கள எல்லாம் அட துரோகி உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணீ எங்கள இந்த பன்றீக் கூட்டத்துக்கு மத்தியில வாழுற வாழ்க்கைக்கு உள்ளாக்கி விட்டாயே, நீ இப்படி ஒரு நரியா? என்றூதான் வாசிக்க தோன்றூகிறது.நாங்களூம் இத்தனையும் கடந்துதான் அக்தியாக வந்து சேர்ந்தோம்.சும்மா பேய்க்கத கதையாதே கே.பி உன்னை தன்ர அண்ணனாய்த்தானே அந்த மதிவ்தனித் தங்கைச்சி நினைத்திருக்கும் அந்த பாலச்சந்திரன் என்ற பையனையும் கொலைக்களம் அனுப்பி வைத்த பாவியே என்றே உண்மையில் என் மனது நினைத்தது ஆனால் யார் குற்றீயும் அரிசி ஆனால் சரி எனும் தமிழர் நல்ம் முன்னே வ்ந்து நிற்கும் போது கே,பியும் பேரின்பநாய்கமும் பிறரும் பேசுவதைக் கவ்னிக்கிறது,

    • sridharan says:
      16 years ago

      ORU THALAIVAN IRUKKIRAAR,MAYANGAADHEY.SRI

  3. THAMILMARAN says:
    16 years ago

    கற்பனையில் கரடி விடும் ஊட் கங்களீல் சில் கே.பி சித்திரவதை செய்ய்ப்படுவதாய் எழுதின,உருத்திர குமாரனும் அவரைக் கைதி என்றூ காது குத்துகிறார் ஆனால் கே.பியோ வெறீகாரன் மாதிரிக் கதைக்கிறார்.வை.எம்.சி யில் வம்பளக்கிறவர்கள் போல் உல்லாசமாக் இருக்கிறார்கள், இன்னும் எங்கள என்ன கேணப்பய்ல்கள் என்றா நினைத்து விட்டார்கள் என் மனசு துடிக்குது ஆனால் வார்த்தைகள் உதட்டுக்குள் மட்டுமே இருக்கிறது.என்ன செய்வது அரசியல் ஈரமற்ற் நெருப்பு இங் கே பாசங்கள் கூட வேசங்கள்தான்.பேய்க்காட்டுபவர்க்ளே பிழைத்துக் கொள்கிறார்க்ள். அதுவெல்லாம் இருக்க எங்கள் நண்பர் அதிர்வு எங்.கே அவ்ர் தமிழைப் படித்து நாளாகிறது,தோட்டா வையும் காண்வில்லை.ஜேம்ஸ் எங்கே சார் காணோம்,வாங்க் சார் ப்ழகலாம்,பகிர்ந்துண்ணலாம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...