இன்றைய செய்திகள்

Tamil News articles

வெள்ள பாதிப்பு சீர மைப்பு பணிக்கு 1100 கோடி டாலர் கடன் உதவியை வழங்குமாறு சர்வதேச நிதி யத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ் தான் கேட்டது.வடமேற்கு பாகிஸ்தா னில் கடந்த ஜூலை மாதம் 22ம்தேதி பெய்ய துவங்கிய கனமழையால் வெள்ளம்...

Read more

தமிழகத்தின் காவிரி கடைமடை விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சனையான காவிரிப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும் சூழல் எழுந்திருக்கிறது. இந்த வருடம் காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு இன்னும் வழங்க வில்லை. இது தொடர்பாக தமிழகம்...

Read more

இலங்கையில் பல லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன....

Read more

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்து பேரினவாத இலங்கை அரசு வெற்றிக் கழிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவு முழுக்க பௌத்த மேலாதிக்க பாசிசம் தலை விரித்தானத் துவங்குகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரீய வதிவிடங்களான வடக்குக் கிழக்கில்...

Read more

புலம்பெயர் நாடுகள், தமிழகம் ஆகிய இலங்கைக்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான ஆதரவை சிதைத்து அவர்களைத் தனிமைப்படுத்தி இனச்சுத்திகரிப்பை நடத்துவதில் இலங்கை இந்திய அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு - இந்திய...

Read more

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து ஆயிரம் அடி வரை எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ள அனுமதி இல்லை. மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் அபராதமும், 3 ஆண்டு...

Read more

இந்தியக் குடிமக்களில் 80% பேர் வறுமைக்கோட்டிற்குக் கிழே வாழ்கிறவர்கள். புதிய பொருளாதாரக் கொள்கை என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் தாராளமயமாக்கல் மக்களை மேலும் வறுமையின் விளிம்பில் தள்ளியுள்ளது. மக்கள் பிரதிநிகள் என்று சொல்லி பாராளுமன்றம் செல்கிறவர்களோ பெரும்பாலானோர் பிரபலங்களின்...

Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், பெரம்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. மகேந்திரன் ஞாயிறன்று வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளரும் இந்நாளில் இலங்கை அரசின் ஆதரவாளருமான குமரன் பத்மநாதன் நேற்று (21.8.2010) இலங்கையில் பத்திரிகைக்கு...

Read more
Page 785 of 1266 1 784 785 786 1,266