இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்ட உரிமையின்...

Read more

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட் டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது. சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள்...

Read more

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்தியா எல்லாவகையிலும் பாதுகாத்து வருவதோடு இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாற்றி வருகிறது. இந்து தீவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் ஆபத்தானதுதான்....

Read more

நேற்றும் ஈழத்தமிழர் நிலை தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, இலங்கைத் தமிழர்களுக்காகவே ராஜிவ் உயிரை விட்டார். அப்படிப்பட்ட ராஜிவ் போட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. அதை நிறைவேற்றாமல், வெறும்,...

Read more

தொழிலாளர்களை விட முதலாளிகள் மற்றும் தொழில் அதிபர்கள் அதிக நாள் உயிர் வாழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டனில் உள்ள புள்ளி விவர ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அன்றாடம் பணி செய்யும் ஒரு தொழிலாளி 65 வயதுக்கு...

Read more

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர்...

Read more

விடுதலைப் புலிகளின் ஆயுத யுத்தம் நடக்கிறதோ இல்லையோ... அவர்களை முன்வைத்து காகித யுத்தம் அதிகமாகவே நடக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து உலக செய்திப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் கொடுத்து...

Read more

வெள்ள பாதிப்பு சீர மைப்பு பணிக்கு 1100 கோடி டாலர் கடன் உதவியை வழங்குமாறு சர்வதேச நிதி யத்திடம் (ஐஎம்எப்) பாகிஸ் தான் கேட்டது.வடமேற்கு பாகிஸ்தா னில் கடந்த ஜூலை மாதம் 22ம்தேதி பெய்ய துவங்கிய கனமழையால் வெள்ளம்...

Read more
Page 784 of 1266 1 783 784 785 1,266