இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவின் நாடகங்கள் இலங்கை விஷயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய பெரு முதலாளிகள் நலனையே சுரண்டல் நலனாகக் கொண்டு இலங்கை தனது காலனியாக மாற்ற நினைக்கும் இந்தியாவுக்கு தீவில் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் குறித்த அக்கறை எல்லாம் கிடையாது. ஆனால்...

Read more

இலங்கை செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஸ்பாட் வீசா எனப்படும் 30 நாள் வீசா நடைமுறையை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வந்தது. இலங்கை இந்நிலையில் போர்க்குற்றம் தொடர்பாகவும் வடக்கின் பெரும் பங்கு மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருபப்து...

Read more

2009 -ல் ஈழத்தில் இனக்கொலை நடத்தி முடிக்கப்பட்ட பேரினவாதப் போர் முடிந்த அதே மே மாதத்தில் மீண்டும் துவங்கியது காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம். இந்தியாவின் சுதந்திர வரலாற்றின் காலத்தையொத்த நீண்ட வாரலாற்றைக் கொண்ட காஷ்மீரில் சில ஆண்டுகளாக...

Read more

இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பரவலாக கருத்து நிலவுகிறது. விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் குறிப்பிட்ட...

Read more

கொழும்பு நகரில் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு ஆகஸ்ட் 27 வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனை...

Read more

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவது தொடர்கதையான ஒன்று இதுவரை சுமார் 300 மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழகம் குற்றம் சுமத்துகிற நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரை கொல்லப்படும் மீனவர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. இந்நிலையில் மாநிலங்களவையில்...

Read more

இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே படு மட்டமான அமெரிக்க அடிவருடி மன்மோகனைப் போல் யாருமில்லை. அடிப்படையில் அரசியல்வாதியல்லாத இந்த மனிதர் அதிகாரியாக இருந்து அமெரிக்காவால் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டவர். மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வல்லவர். மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி...

Read more

சி.பி.எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட இருபதாயிரம் பேருடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் விழா நடந்தது அதில் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் ஏனைய எம்.எல்.ஏக்களுக்கும் தூண்டிலை வீசினார் கருணாநிதி....

Read more
Page 783 of 1266 1 782 783 784 1,266