இன்றைய செய்திகள்

Tamil News articles

காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் நேற்று மீண்டும் துப்பாக்கி சூடு நடந்தது. பதான் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் நிலை...

Read more

இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இன்றிருப்பதை விட மோசமான இருள் சூழ்ந்த எதிர்காலமாகவே அமையப் போகின்றது. அதற்கான முன் அறிவிப்பாகவே நிறைவேற்றப்பட இருக்கும் அரசியலமைப்பிற்கான பதினெட்டாவது திருத்தம் காணப்படுகிறது. இத் திருத்தத்தில் காணப்படும் ஒவ்வொரு...

Read more

சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள 18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது....

Read more

பேரினவாத இலங்கை அரசு புலிகளை அழிப்பதாகச் சொல்லி வன்னி மக்கள் மீது தொடுத்த போரின் பின்னர் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் வடக்குப்பகுதியில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கில் இலங்கையை விட்டு வெளியேறி அரசியல் அடைக்கலம் தரும் நாடுகளை...

Read more

போலிச்சான்றிதழ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட்ட தமிழக அரசு அவரை டான்சி நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது . வருகிற திங்கட்கிழமை...

Read more

அத்து மீறி ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள் ஈராக் அதிபர் சதாமை அக்கிரமமான முறையில் தூக்கிலிட்டு அந்த நாட்டையே சீரழிந்த்து தனது பொம்மை அரசை நிறுவி அந்த நாட்டை பாழாக்கிய பின் போர் முடிவடைந்து விட்டது என்று அறிவித்திருக்கிறது...

Read more

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்...

Read more

இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் 5 நாட்கள் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுவார். மேலும், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே...

Read more
Page 780 of 1266 1 779 780 781 1,266