கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் கால்பதித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனிக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும் உரிமையை...
Read more















