இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜியோ தொலைத் தொடர்பை முடக்கும் விவசாயிகள்!

நவம்பர் 25 தேதி முதல் சில ஆயிரம் பேருடன் துவங்கிய விவசாயிகள் போராட்டம் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் விவசாயிகள் போராட்டமாக மாறியுள்ளதோடு. போராட்ட வடிவங்களும் மாற்றம் பெற்று வருகிறது. டெல்லிக்கான சாலைப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ்...

Read more
பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன்

இத்தகைய மேற்கூறிய முயற்சிகளினூடாகத் தமிழுக்கு ஒரு பெறுமதி ஊட்டுவதனூடாகவே தமிழை எமது அடித்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த முடியும். இவற்றுக்கு முதல் நாம் செய்ய வேண்டிய இரு செயல்கள் உண்டு. ஓன்று: பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள மக்கள்...

Read more
நத்தார் கொண்டாட்டத்தின் மறுபக்கம் : வி.இ.குகநாதன்

உலகின் படைப்பு, அழிவு முதலிய பிரபஞ்ச இரகசியம் முதல் மனிதனின் வாழ்க்கையில் இடம்பெறும் சிறு பிரச்சனைகள்வரை வைபிள் புத்தகத்தில் விடையிருப்பதாகக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் ஏனோ அவ்வாறு யேசுபாலன் டிசம்பர்25 அன்றுதான் பிறந்தார் என வைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என அவதானிப்பதில்லை....

Read more
புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் நினைவு நாள்: சபா நாவலன்

ஆண்கள் போன்று உடையணிந்துகொள்வது, முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளிலேயே தடைசெய்யப்பட்டிருந்தது. 1930 களில் பிரான்சில் பெண்கள் தாம் விரும்பிய உடையை அணிந்துகொள்வதற்காக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன பலர், குறிப்பாகப் பெண்கள் ஆண்கள் போன்ற ஆடை அணிந்தத்ற்காகவும், உள்ளாடை அணிந்ததற்காகவும்...

Read more
சிஸ்டர் அபயா கொலை- குற்றாவாளிகளை பாதுகாத்த திருச்சபை!

28 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவையே உலுக்கியது அந்த நிகழ்வு. 19 வயதே நிரம்பிய கத்தோலிக்க பெண் துறவி அபயா 1992-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி மாலை அவர் தங்கியிருந்த புனித பியூஸ் கான்வென்ட் வளாக கிணற்றுக்குள் இருந்து...

Read more
புதிய பிரித்தானிய கொரோனா வைரஸ் வகையின் பின்புலமும் எதிர்காலமும்

பிரித்தானிய வைரஸ் உலகின் மற்றுமொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளமையின் பிரதான காரணம் அது முன்னைய வைரசின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதாகும். பைசர் நிறுவனத்தின் பிரதான ஆய்வாளர் தடுப்பு மருந்து புதிய வகைக்கு எதிராகப் பயன்படாது என்பதை கூற எந்தக்...

Read more
நாம் தமிழர் கல்யாண சுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்

நாம் தமிழர் கல்யாணசுந்தரம் திராவிட இயக்க வெறுப்பை ஐய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் இடையே பரப்பி வந்தவர்.இப்போது பெயரில் மட்டும் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில்  இணைந்திருக்கிறார். இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம்...

Read more
தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் இதுதான்!

இதுவரை தமிழகத்தில் பாஜக காலூன்றியதில்லை.  கன்னியாகுமரி காங்கிரஸ், திமுக கூட்டணி தனித்தனியாக போட்டியிட்டால்  கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜக வெல்லும். இதுதான் நிலை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை வயப்படுத்தி பாஜக வெல்ல நினைக்கும்...

Read more
Page 79 of 1266 1 78 79 80 1,266