Wednesday, May 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அதிமுக மீதான தன் வியூகத்தை மாற்றும் பாஜக!

இனியொரு... by இனியொரு...
12/30/2020
in தமிழகம், பிரதான பதிவுகள் | Principle posts
0 0
0
Home இன்றைய செய்திகள் தமிழகம்

அதிமுக தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பின்னரோ பிளவு படும் வாய்ப்புகள் உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால். அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பாஜக கூறி வருவது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், அதிமுகவில் உள்ள எவராலும் பாஜகவை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது.தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக ஐ.டி விங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை பிரதானப்படுத்தி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது தன் ஆட்களை வைத்து தனி விளம்பரங்களை கொடுத்து வருகிறார் ஓ.பன்னீசெல்வம். அது போல கர்நாடக மாநில சுற்றுலா அமைச்சரான சி.டி. ரவிதான் தமிழக பாஜக பொருப்பாளராக உள்ளார். அவர் தேர்தலுக்குப் பின்னரே தேசிய  ஜனநாயக் கூட்டணி முதல்வரை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது.

பாஜகவை பொருத்தவரை அதிமுகவை பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என நினைக்கிறது. அதற்காக ரஜினியை வைத்து ஒரு தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற நினைத்தது. பாஜகதான் ரஜினியை பின்னால் இருந்து இயக்குகிறது என்பதை தமிழக அறிவுலகமும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசி வந்த நிலையில், இது ரஜினிக்கு பெரிய மன  உளைச்சலை உண்டாக்க உடல் சுகவீனமும் சேர்ந்து அரசியலில் இருந்தே இப்போது ஒதுங்கி விட்டார்.

ரஜினியை பாஜக தனக்காக குரல் கொடுக்கக் கோரும். ஆனால் அதை ரஜினி செய்வாரா என்பது தெரியவில்லை. அப்படிச் செய்தால் மீண்டும் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்ற நிலையில். இப்போது பாஜகவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விட்டால் வேறு வழியில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் மிரட்டல்

1998-ம் ஆண்டு 13 கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியது. அப்போது அக்கூட்டணியில் அதிமுகவும் இருந்தது.ஆனால், இது போன்று அமைக்கப்படும் கூட்டணிகள்  நாடாளுமன்ற தேர்தலுக்குத்தானே தவிற மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அல்ல. பொதுவாக சட்டமன்ற தேர்தல்கள் மாநிலத்தில் எது பலம் பொருந்திய கட்சியோ அதன் தலைமையில்தான் கூட்டணியை அமைக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு கட்சிகள்தான் பலம் பொருந்தியவரை ஒன்று திமுக, இன்னொன்று அதிமுக. அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது.  இந்த இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அதிலும் பாஜகவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை.

ஆனால், மத்தியில் அதிகாரம் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி  தேர்தலுக்குப் பின்னர் முதல்வரை முடிவு செய்யும் என்கிறது பாஜக. பாஜகவின் திட்டம் இதுதான்.

கூட்டணிக்கட்சியான தங்களுக்கு 40 தொகுதிகளும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு 40 தொகுதிகளுமாக சுமார் 80 தொகுதிகளைக் கேட்டு வெற்றி பெறலாம் என நினைக்கிறது. ஆனால், வேடிக்கை என்னவென்றால் பாஜக நினைக்கும் எதுவும் தமிழகத்தில் நடக்காது. அதிமுகவை பயன்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் சில தொகுதிகளில் வேண்டுமென்றால் பாஜக வெற்றி பெறலாம்  அவ்வளவுதான்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கொரோனா : எதிர்காலம் எப்படி இருக்கும் ? : தோழர் மருதையன்

பிரித்தானியாவில் யாரும் எதிர்பார்த்திராத தொற்று எண்ணிக்கை!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In