இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த முப்பதாண்டுகளாக இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் இன்று வரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சுமார் 400 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தெரியாமல் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் தலைவர்...

Read more

இலங்கை அரசின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியாவச் சார்ந்த முருகபூபதி என்பவர் வரும் டிசம்பர மாதம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில் இது தொடர்பாக...

Read more

பிரதமரின் அரசு இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, சோனியாவின் அரசியல்...

Read more

மும்பையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், அருணாச்சலப்பிரதேசம் தொடர் பாக இந்தியாவுக் கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நிலவுவதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.அருணாச்சலப்பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி கள் அடிப்படை ஆதாரமற் றவை என்றும்...

Read more

மக்கள் விரோத ஜெயலலிதா தேர்தல் நெருங்குவதை ஒட்டி இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதிக்கு எதிராக மதுரையில் போராட்டம் அறிவித்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. ரவுடிகளின்...

Read more

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டிருந்த ஃபுளோரிடா நகர பாதிரியார், தனது முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் உள்ள சிறிய சர்ச் ஒன்றின் பாதிரியாரான டெர்ரி ஜோன்ஸ், இரட்டைக் கோபுரத் தாக்குதல் தினமான செப்டம்பர் 11...

Read more

இந்தியாவின் மத்திய கண்காணிப்பு ஆணையாளராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக வைகோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கின்ற தி.மு.கழகத்தைச் சேர்ந்த ராசா நிர்வாகத்தில் அலைவரிசை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. பெயரளவுக்குப்...

Read more

இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து தம்முடன் ஏதும் கலந்துரையாடவில்லை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். அவர், இலங்கைக்கு செல்லும் முன் தம்மை சந்தித்ததாகவும், இதன் போது இலங்கை தமிழர்களின்...

Read more
Page 778 of 1266 1 777 778 779 1,266