இன்றைய செய்திகள்

Tamil News articles

கடந்த மே மாதம் ஜனாதிபதியினால், "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு" நியமிக்கப்பட்டு அதன் பணியினை ஆறு மாத காலப்பகுதியில் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆணைக்குழு கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில்...

Read more

வடக்கு மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடாத்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை உறுதிப்பத்தவும் அரசியல் நிறுவனங்களை செயற்படுத்தவும் வேண்டியது முக்கிய விடயம் என்பதனால் விரைவில் அங்கு மாகாண சபைத்தேர்தலுக்கு...

Read more

மக்கள் விரோத கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தங்களின் சுயலாப அரசியலுக்காக தங்களின் கட்சித் தொண்டர்களை தூண்டி விடுவதும். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை காவு வாங்குவதும் தமிழக அரசியலில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. தனது குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிழவை ஒட்டி...

Read more

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து வருகிறது இந்தியா. மாநில அரசு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு இத்தடையை நீடிக்கக் கோருவதன் மூலம் இத்தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள்...

Read more

  தமிழ் மக்கள் மீதான பேரினவாத இலங்கை அரசின் போரை ஒரு இராணுவத் தளபதியாக நின்று முன்னெடுத்தவர் பொன்சேகா. தடை செய்யபப்ட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது ஏவி சிறுபான்மை மக்களைக் கொன்றொழித்த போர்க்குற்றவாளி பொன்சேகாவுக்கும் போர்க்குற்றங்களின் தலைமைத்...

Read more

உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக அறியமுடிகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அடுத்த மாதம் இச்சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்ப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில்...

Read more

தமிழக இலங்கை போராட்ட சக்திகளிடையேயும் , மக்கள் மத்தியிலும் பிழவுகளை ஏற்படுத்தும் இலங்கை இந்திய அரசுகளினதும் சீர்குலைவு சக்திகளதும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது தமிழக மீனவர் மீது ப்ரவலாக நடைபெற்றுவரும் தாக்குதல்கள் க்ருதப்படுகின்றன. இலங்கை இந்திய உளவு...

Read more

வடக்கு கிழக்கு மாகணாங்களின் தமிழ் மக்களுக்கென தனியான ஒரு அரசியல் திர்வு விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டிய அவசியமில்லை.

Read more
Page 774 of 1266 1 773 774 775 1,266