இவை கோரமானவை மட்டுமன்றி அதிர்ச்சியை ஏற்படுத்த வல்லன. சிறுவர்களுக்கு மனோநிலைப் பாதிப்பையும் ஏற்படுத்தவல்லன. இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த படங்கள் சில இனியொருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு தொகுதியை இங்கே வெளியிடுகிறோம். எரிகாயங்களுடன் காணப்படும் சில...
Read more







