இன்றைய செய்திகள்

Tamil News articles

பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சர் பதிவி தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலையக மக்கள் முன்னணியினர் முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலிலும் மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு...

Read more

அரச தாதி உத்தியோகத்தர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பணிப்பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கச் செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார். பணிப்பகிஸ்கரிப்பு தினத்தில் சுகவீன விடுமுறை பெற்று கடமைக்கு சமூகமளிக்காத தாதியர்கள்...

Read more

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் இலங்கை அரசு, 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை யாழ்ப்பாணம் நாவற்குழி குடியேற்றத்திடத்தில் குடியேற்றியுள்ளது. 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ்க் குறுந்தேசிய வாதிகளால் பலவந்தமாக வளியேற்றப்பட்ட, 100 இற்கும் குறைவான,...

Read more

மலையக இளைஞர்கள் சிலர் புலிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனர் எனப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு பிரதமர் தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத்தில்...

Read more

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை இந்திய - சீன இணைவையும் ஆசியப் பொருளாதாரத்தை முன்நிறுத்துவதில் இவ்விரு நாடுகளின் கூட்டையும் எடுத்துக்காட்டியது. இப்போது இவற்றின் இந்த இணைவு சர்வதேச அரசியல் அரங்கிலும் வெளித்தெரிய...

Read more

அரசியல் வாதிகளுக்கு பயிற்சி அளிக்க தனியான நிறுவனமொன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக ஆங்கில தினசரியில் செய்தி வெளியாகியிருக்கிறது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ...

Read more

கிளிநொச்சி கந்தசாமி கோயில் மடத்திலிருந்தும் ஆலயத்தின் அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினர் வெளியேறுவதற்கு நடைவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஐ.தே.க. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயகலா மகேஸ்வரன் அப்பகுதிக்கு விஜயம்...

Read more
Page 754 of 1266 1 753 754 755 1,266