யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை அமர்வுகைள நடாத்தி வருகிறது. ஆணைக்குழவின் முன், போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்களும், புத்திசீவிகளும் மற்றும் தயா மாஸ்டரும் சாட்சியமளித்துள்ளனர். ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த பொதுமக்கள் பலர் காணமல் போன உறவினர்களை மீட்டுத்தரவேண்டும் என்ற...
Read more







