நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் தென்னிலங்கையிலிருந்து யாழ்.வந்து தங்கி தம்மை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுமாறு கோரி வந்த சிங்கள மக்களை குடியேற்றியுள்ள நிலையில், அக்காணிகளில் தமிழ் மக்கள் பலரும் கொட்டில்களைப் போட்டு குடியேறியுள்ளனர். இது பற்றிக் கருத்துத்...
Read more







