இன்றைய செய்திகள்

Tamil News articles

பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர்அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என்று கூறியுள்ளார். பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான...

Read more

இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2011ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிட்டப்போவதில்லை என்று  சுட்டிக் காட்டுகின்றனர். சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான தாபரிப்புத் தொகை என்பவற்றை அதிகரிப்பதாக வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த போதும்...

Read more

இன்றும் தமிழர் பிரச்சினை தீரவில்லை எனக்குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பு வைபவம் தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டாலும் வடக்கு - கிழக்கு சமூகத்தவர்கள் பங்கு கொள்ளாதமை ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இனப்பிரச்சினையின்...

Read more

பல்கலைக்கழகங்களில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களுக்கு வரக் கூடாது. இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் நிதியை மோசடிசெய்து பிறந்தநாள் மற்றும் பதவி ஏற்பு விழாக்களுக்காக கோடி கணக்கில்...

Read more

இலங்கை ராஜபக்ச பாசிசம் இனவழிப்பை மூடிமறைப்பதற்காக பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றியமை தெரிந்ததே. மேற்கு மற்றும் ஆசியப் பொருளாதரப் போட்டியின் இன்னொரு பகுதியாகவும் இது அமையலாம் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த வகையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தை வடகிழக்கிலிருந்து...

Read more

கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தியை ‌விம‌ர்ச‌ி‌த்து செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்ட ஜெக‌ன்மோக‌ன் ரெ‌ட்டி‌யி‌ன் தொலை‌க்கா‌ட்‌சி அலுவலக‌த்தை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தொ‌ண்ட‌ர்க‌ள் மு‌ற்றுகை‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் அ‌ண்மை‌யி‌‌ல் வெ‌‌ளியான ஒரு செ‌ய்‌தி தொகு‌ப்‌பி‌‌ல், சோ‌‌னியா கா‌ந்‌தி ச‌ர்வா‌திகா‌ரி...

Read more

இந்தியன் வங்கி வடக்கில் தனது கிளைகளைத் திறக்கவுள்ளதுடன், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 1000 கோடி ரூபாயைக் கடனாக வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வங்கியின் தலைவர் பாசின் தெரிவித்துள்ளார். 1932 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் இயங்கி வரும் இந்தியன் வங்கி...

Read more

இலங்கையின் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 19.11.2010 வெள்ளிக்கிழமை காலை சுபவேளையில் மகிந்த ராஜபக்ஷ பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இப்பதவிப் பிரமாணத்தையொட்டி இலங்கையின் அரசியல் கட்சிகள் - தலைவர்கள், மதத்தலைவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more
Page 751 of 1266 1 750 751 752 1,266