இன்றைய செய்திகள்

Tamil News articles

மேற்கில் ஏற்பட்டுள்ள அமைப்பியல் பொருளாதார நெருக்கடி அந்நாடுகளின் இருப்பைக் கேள்விகுரியதாக்கியுள்ளன. இங்கு மூலைக்கு மூலை பெட்டிக்கடைகள் போல உருவாகியிருக்கும் பல்கலைக் கழகங்கள் தமது கல்வி வியாபாரத்திற்கு தெற்காசியாவின் ஆங்கிலம் பேசும் மேற்கு மோகம் கொண்ட மாணவர்களில் தங்கியிருக்கின்றது. இவ்வாறு...

Read more

இலங்கைப் பேரினவாத அரசாங்கத்தால் வன்னித் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு உடல் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வன்னி மக்கள் தெருக்களில் அனாதைகளாக எந்தத உதவியுமின்றி அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அரசாங்கம் தடுத்துவருகிறது. இந்த நிலையில் வட கிழக்கில்...

Read more

த‌மிழ‌ர்க‌ள் மறுகுடியம‌‌ர்‌த்துத‌ல் ‌விவகார‌ம் தொட‌ர்பாக இல‌‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சவை ‌இ‌ந்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌ச்சுவா‌ர்‌‌த்தை நட‌த்த உ‌ள்ளன‌ர். நா‌ன்கு நா‌ள் பயணமான இல‌ங்கை செ‌ன்று‌ள்ள எ‌‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணாவு‌க்கு கொழு‌ம்பு ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் வரவ‌ே‌ற்பு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. இல‌ங்கை...

Read more

நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்களின் நீண்டகால குறைகள் தீர்க்கப்பட வேண்டும். அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகளை அரசு காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என நீதி, சமாதான, நல்லிணக்க அமைப்பின் தலைவர் அன்ட்ரூ சமரதுங்க நல்லிணக்க ஆணைக்குழு முன்...

Read more

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை நீத்த அமரர் கே.முத்துகுமாருக்கு சிலை வைப்பதனை எவராலும் தடுக்க முடியாதென இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தனியார் காணியொன்றில் சிலையொன்றை அமைப்பதனை தடுக்க முடியாதென மெட்ராஸ் உயர் நீதிமன்றம்...

Read more

அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 7வது கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக இலங்கைக்கு நாளை செல்கிறார். இரு நாட்டு அயலுறவு அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இலங்கை அதிபர் ராஜப‌க்ச கடந்த ஜூன்...

Read more

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள ஜாகர்குந்தா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும்...

Read more

இலங்கையில் 'புதிய அமைச்சரவை", '2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்" ஆகிய இரு விடயங்கள் முக்கியமாய் அமைந்திருக்கின்றன. புதிய அமைச்சரைவயில் 10 சிரேஷ்ட அமைச்சர்களும், 50 அமைச்சரவை அமைச்சர்களும், 31 பிரதி அமைச்சர்களும் கொண்ட புதிய அமைச்சரவை...

Read more
Page 750 of 1266 1 749 750 751 1,266