சீனா - இந்தியா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் அடுத்த கோரப் படுகொலைகள் மியான்மாரில் அரங்கேறலாம் என்ற அச்சம் பரவாலக நிலவுகிறது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் விழ்ச்சியின் சற்றுப் பின்னதாக இலங்கைச் சர்வாதிகாரி ராஜபக்ச மியான்மாருக்கு விஜயம் மேற்கொண்டார். கிம் ஜொலீப்...
Read more







