அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தினவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடனான பிணை வழங்கியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் உதுல் பிரேமரத்தின கடந்த ஒக்டோபர் 29ம் திகதி...
Read more







