உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியா, ஏராளமான மனித உரிமை பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அரசின் மனித உரிமைச் செயலர் போஸ்நர் கூறியுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய...
Read more







