இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு அண்மையில் பிலிப்பைன்சின் சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் “குசி” சமாதான விருத அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதமே அவருக்கு விருது...

Read more

அம்பாறையில் 31 முஸ்லிம் விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான காணிக்குரிய அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு அரசாங்க அதிபர் உத்தரவு. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஷ்ரப் நகர் ஆலிம் சேனை பால்கனிவட்டையைச் சேர்ந்த 31 முஸ்லிம் விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான...

Read more

தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்...

Read more

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஒரு சிறிய நாடு என்பதனால் மத்திய அரசாங்கத்தின்...

Read more

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்படுவது குறித்த முடிவை எதிர்த்துள்ளார். வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசுடன் கருணாநிதி இணைந்து செயற்பட்டமை அறியப்பட்டதே இந்த நிலையில் இவ்வறிக்கை தேர்தலுக்கான நாடகமாகவே கருதப்படுகிறது. தவிர, நேற்றய...

Read more

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை மீறல் என்னவென்றே சரிவரப் புரிவதில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இலங்கை தனியானதோர் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதாக முன்னை நாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஆதங்கப்படுகின்றார். மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகள்...

Read more

இலங்கை சர்வாதிகாரியும் பேரினவாதியுமான மகிந்த ராஜபக்ச இலங்கையில் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்களத்தில் மட்டுமே பாடலாம் என உத்தரவிட்டுள்ளார். இதுவையில் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் பாடப்பட்டு வந்த தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்களத்தில் மட்டுமே...

Read more
Page 743 of 1266 1 742 743 744 1,266