யுத்தத்தோடு இணைந்த சமூகச் சீரழிவிற்கு அதிகாமகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் இலங்கையின் வறிய மாகாணங்களில் ஒன்றாக மாறிவருகிறது. இங்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களே. நாடோடிகளோடு இணைந்து கொண்ட சிறுவர்களும், வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களும் அனாதையான ஆரோக்கியமற்ற சந்ததி ஒன்று...
Read more







