கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் விளையாட்டு பிரிவு முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபரின் வேண்டுகோளிட்கு இணங்க புதிய,பாவனைக்குகந்த சகல விளையாட்டு உபகரணங்களையும் சேர்த்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பிரித்தானியவிலுள்ள சகல...
Read more







