இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இலங்கை கலாச்சார விவகார அமைச்சு இதனை இன்று அறிவித்துள்ளது. கி.மு 543 ல் விஜயன் இலங்கைக்கு வந்தது...

Read more

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஒரு சிலர் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெரும்பாலான போராளிகள் தொடர்ச்சியாகக்...

Read more

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இந்தியாவின் ஆணிவேர்வரை ஊழலின் வீச்சு பரவியுள்ளது. சாதரண மக்களிடமிருந்து வசூல் செய்யும் வரிப்பணத்தில் அரசியல் வாதிகளின் குடும்பம் உல்லாசமாக உலவவும் , சாதாரண ஏழை மக்கள் வறுமையில் வாடவுமான நிலை இந்திய...

Read more

இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் மகிந்த ராஜபக்சவே இலங்கை கிரிகட்ட அணியில் ஆளுமை செலுத்துகிறார் என முன்னை நாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்க குற்றம் சுமத்தியிருந்தார். தெரிவுக்களுவின் தலைமைப் பதவியை மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல்...

Read more

இலங்கை அரசிற்குச் சார்பான பாதாளக் ழுக்களை நடத்திவரும் அமைச்சரான மேர்வின் டீ சில்வா பெஹலிய கொட மீன் சந்தை போன்ற இடங்களில் தனது அடியாட்கள் ஊடாகக் கப்பம் வாங்கி வருவதாகப் பலத்த குற்றச்சாட்டி எழுந்துள்ளது. மற்றொரு அமைச்சரான மைத்திரிபால...

Read more

இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியலமைப்பில் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சென்னை தீவுக்கடலில் நேற்று மாலை நடைபெற்ற...

Read more

முன்னை நாள் புலம்பெயர் புலிகளின் உறுப்பினர் ஒருவர் ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழு ஒன்றினால் நேற்று இரவு (04/04/2011) அவரது வீட்டிற்கு முன்னால் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். லண்டனின் நடைபெற்ற இந்தத் தாக்குதல் புலிகளின் முன்னை நாள் புலம்பெயர் உறுப்பினர்களிடையேயான...

Read more

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வ மதக் குழுவினர் நல்லிணக்கப் பேரணி ஒன்றை யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏற்பாடுசெய்திருந்தனர். அதற்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளது. இதே வெளை யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என...

Read more
Page 703 of 1266 1 702 703 704 1,266