இனப்படுகொலை தொடர்பான குற்றத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ., குணசேகரன் கூறியுள்ளார். இன்று பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு...
Read more







