இன்றைய செய்திகள்

Tamil News articles

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைப் பாதுகாத்து பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகிய மகிந்த பாலசூரியவிற்கு பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை வழங்க ஜனாதிபதி இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுநாயக்க...

Read more

கறுப்புப் பணம் மற்றும் ஊழல் தொடர்பாக பாபா ராம்தேவுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என்று பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார். ஆனால் டெல்லியில் நள்ளிரவில் ராம்லீலா மைதானத்தில் புகுந்த காவல்துறை அதிரடியாக பாபா...

Read more

கட்டுனாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சார்ந்த பகுதிகளில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விமான நிலையத்தைச் சூழந்த் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா ஆகிய நாடுகளின் ஆடைத்தொழிற்சாலைகள் இலங்கையின் முதன்மையான சுதந்திர வர்த்தக...

Read more

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 தயாரித்த ஆவணப்படம் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஒன்றுகூடலில் நேற்றுக் காண்பிக்கப்பட்டது. பார்வையாளர்கள்சிலர் கண்ணீரோடு ஆவணப்படத்தைப் பார்வையிட்டனர். இலங்கை அரச இராணுவத்தின் கொடுரமான மனிதவிரோத இனப்படுகொலை நிகழ்வுகள் அங்கே காண்பிக்கப்பட்டன எனத் தெரியவருகிறது. பெண்கள்...

Read more

மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது....

Read more

கடந்த மே மாதம் 30ம் திகதி கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிக் குண்டுத்தாக்குதலில் பலியான இளைஞன் ரொஷேன் ஷானகவின் இறுதிக் கிரியையானது அரசியல், தொழிற்சங்க உரைகள் மற்றும் ஊர்வலங்கள் ஏதுமின்றி கத்தோலிக்க மதப் பிரகாரம்...

Read more

நாடாளுமன்ற ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும் இந்த படுகொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய...

Read more

பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுப்பதானது இந் நாட்டில் ஆரம்பக் கல்வியையும், உயர்கல்வி முறையைப் போல இராணுவ மயப்படுத்துவதற்கான முயற்சி என்றும் அதற்கு தமது சங்கமானது பலத்த எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்னும் சில...

Read more
Page 684 of 1266 1 683 684 685 1,266