இன்றைய செய்திகள்

Tamil News articles

ஏழை நாடுகளின் மக்கள் உழைப்பை வரிப்பணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ அறவிட்டு அமரிக்காவை மையப்படுத்திய பொருளாதாரச் சுரண்டலை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமான ஐ.எம்.எப் இன் புதிய தலைவர் ஒரு பெண். சர்வதேச நிதியத்தின் (IMF) தலைவராக பிரான்ஸ் நாட்டு பெண்...

Read more

இலங்கை ஜனாதிபதியின் அறிதலோடு, வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்ட தென்மாகாண சபை அமைச்சர்கள் 49 பேருக்காக, அம் மாகாண சபையானது இலங்கை ரூபாய்கள் நான்கு கோடி, 90 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை செலவளித்துள்ளது. அமைச்சர்கள் 49 பேரும் இரு குழுக்களாகப்...

Read more

பெண்கள் மீதான  மனித உரிமை  மீறல்கள் குறித்துக் கண்டறியும் நோக்கோடு மலேசிய மற்றும் இந்திய நாட்டிலுள்ள பெண்களமைப்புக்கள் இலங்கை சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளன. இலங்கைக்கு உள்ளும் புறமும் உள்ள மகிந்த அரச ஆதரவுக் கும்பல்கள் மேற்கொள்ளும்...

Read more

வடக்கு தமிழ் மக்களை பதியும் நடவடிக்கை குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வடக்கு தமிழ் மக்களை பதியும் நடவடிக்கை நிறுத்தப்படும் என இராணுவத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்ததாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது....

Read more

க‌ச்ச‌த்‌தீவு அருகே நடு‌க்கட‌லி‌ல்‌ ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை இலங்கை கடற்படை‌யின‌ர் அடி‌த்து ‌விர‌ட்டியு‌ள்ள ‌நிக‌ழ்வு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ராமே‌ஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. க‌ச்ச‌த்‌தீவு அருகே நடுக்கடலில்...

Read more

இலங்கை அரசு இப்போது தனது சர்வதேச அரசியல் மற்றும் இராணுவ வலையமைப்புக்களை விரிவுபடுத்துவதில் முனைப்ப்புக்காட்டி வருகிறது. மிகவும் திட்டமிட்ட வகையில் இயங்கி வரும் இவ்வமைப்புக்கள் நேரடியான அரசியல் ஆதரவு அமைப்புக்களாகவும், மறைமுகமான சீர்குலைவு நடவடிக்கைகளாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜபக்ச குடும்ப...

Read more

திட்டமிட்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு, சிங்கள உழைக்கும் மக்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறை ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழும் இலங்கை அரசை நேரடியாக நியாயப்படுத்தும் செல்வராஜா குமரன் பத்மநாதன் அல்லது கே.பி புனர்வாழ்வு என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொள்ளும்...

Read more

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 18 வயதிற்குமேற்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், ஏனைய ,னத்தவர்களைபோல தமது பெயர்களை வாக்காளர்,டாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு உரிமை ,ருக்கின்றது. தற்சமயம் கொழும்பிலே நிரந்தரமாகவாழ்கின்ற மலையக மாவட்டங்களை சார்ந்த ,ளைஞர்களுக்கும், கொழும்பின் தொடர்மாடிகுடியிருப்புகளிலே வாழ்கின்ற தமிழர்களுக்கும் ,ந்த...

Read more
Page 677 of 1266 1 676 677 678 1,266