இன்றைய செய்திகள்

Tamil News articles

வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். தொழில் பெற்றுத்தருவதாக கூறியும் வெளிநாடுகளுக்கு...

Read more

போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார்.

Read more

வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை விலக்கி, அங்கு மீளவும் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதவி நிறுவனப் பிரதிநிதிகள், மேலவை உறுப்பினர் போன்றோரைக் கொணட குழுவொன்று...

Read more

ஏனைய சர்வதேச அமைப்புக்களுடனான செயற்திட்டங்கள், மனிதாபிமான அரசியல் நடைமுறைகள், ஈழத்தில் உருவாகும் எதிர்ப்பியக்கங்களை சரவதேச மயப்படுத்தல், இந்திய முற்போக்கு இயக்கங்களுடனான வேலை முறைகள் போன்ற விடயங்கள் குறித்தும், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்புப் போன்றவற்றிற்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரத்தை

Read more

பண்நாட'டு கம்பனிகளின் கைகளில் மூன்றாம் உலக நாடுகளின் கடிவாளங்கள் இருக்கும் வரை தண்ணீர் எவ்வாறு இன்று கொள்ளை லாபம் ஈட்டி தரும் நுகர்வு பொருளாக மாறியதற்கு அமைய தேன் மாத்திரம் அல்ல மழை காற்று சூரிய ஒளி கூட...

Read more

பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்களை சிறுகச் சிறுக அழித்து தேசிய இனங்களைச் சின்னாபின்னமாக்கியுள்ளது. இன்று தமிழ்ப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இன்னுமோர் ஈனக் கூட்டம் இலங்கை முழுவதும் உருவாகியுள்ளது. ஏகத்துவம் என்ற தலையங்கத்தில்...

Read more

"கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக" புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (23.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை....

Read more

இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரானகுழுவினரே கூட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின்தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இக்குழுதொடர்பில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில்வாசுதேவ நாணயக்கார...

Read more
Page 678 of 1266 1 677 678 679 1,266