இன்றைய செய்திகள்

Tamil News articles

ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற காணொளியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச...

Read more

காவ‌ல்துறையை க‌ண்டி‌த்து சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌மு‌ன்னா‌ள் துணை முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. பொருளாளருமான மு.க.‌ஸ்டா‌லி‌‌ன் உ‌ள்பட 300 பே‌ர் கைது செ‌‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ‌திரு‌த்துறை‌ப்பூ‌ண்டி அருகே இ‌ன்று காலை செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் கா‌ர் உ‌ள்பட அவ‌ரு‌க்கு ‌பி‌ன்னா‌‌ல் வ‌ந்த...

Read more

யாழ் மாவட்டத்தின் எம்பிக்கள் தொகைஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கானஅதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும்கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படைகொண்டதாகும். எனவே அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கை இடைநிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக...

Read more

இனப்படுகொலையாளிகளை காப்பா ற்றவும், சுயநிர்ணய உரிமையை கைவிடவும்மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குக் கண்டனம் கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக்கட்சிகளையும் அதன் துணைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதன் மூலம் தமிழ்த்தேசத்தின்...

Read more

புலம் பெயர் நாடுகள் மற்றும் இலங்கை அரச ஆதரவாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் மகிந்த அரசு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. சனல் 4 இன் ஆவண மற்றும் செய்திப் கோப்புக்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்களை எதிர்கொள்வது குறித்த கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

Read more

26.07.2011 காலை10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவர்களை...

Read more

கோதாபய ராஜபக்சவினதும் இலங்கை அரச தலைமயினதும் உதரவின் அடிப்படையிலேயே வன்னியில் இன அழிப்பும் போர்க்குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்பது சனல் நான்கின் இறுதி ஆவணம் ஆதரத்துடன் நிறுவுகின்றது. இந்த நிலையில் இலங்கை அரச தலைமையே போர்க்குற்றன்fகளை விசாரணை செய்ய வேண்டும்...

Read more

க‌ச்ச‌த் ‌‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌நட‌த்‌திய தா‌க்குத‌‌லில் 4 பே‌ர் பல‌‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். ‌மீ‌ன்களையு‌ம், ‌மீ‌ன்‌பிடி கரு‌விகளையு‌ம் அவ‌ர்க‌ள் கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்று‌வி‌ட்டன‌ர். ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் நே‌ற்‌றிரவு க‌ச்ச‌த்‌தீவு...

Read more
Page 669 of 1266 1 668 669 670 1,266