இன்றைய செய்திகள்

Tamil News articles

வன் முறைக் கலாச்சாரத்திற்கு எதிரான பன்முகத் தன்மைகொண்ட அரசியல் பொது வெளியை உருவாக்கும் நோக்கில் புலம் பெயர் அமைப்புக்கள் செயலாற்ற வேண்டும் என்பதில் நீங்கள் கருத்து முரண்பாடு கொள்ள மாட்டீர்கள் என்று நாம் நம்புகிறோம்

Read more

அண்மித்த பத்தாண்டுகளில் வேட்டைமனிதர்கள் மறுபடி மேற்கத்திய சமூகவியலாளர்களால் பேசப்பட்டார்கள். ரிச்சாட் லீ, இர்வென் து வொத்ர், மர்ஷால் சாலின்ஸ் ஆகியோர் இது தொடர்பான பல ஆய்வுகளுடனும் தரவுகளுடனும் லெஸ்லி வைட்(1949) என்ற சிந்தனையாளரைத் தொடர்ந்து முன்வந்தனர். டார்வின், ஏங்கெல்ஸ்...

Read more

நல்லவேளை அவர் தலையங்கத்தை மாற்றிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். 'அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்' என்பதே நெருடலாக இருக்கும்போது 'விபச்சாரத்தின் நிறம் சிவப்பு'

Read more

பொஸ்பரஸ் எரிகுண்டுகள் போன்ற இரசாயன ஆயுதங்கள் மூலம் அழிவுகளை ஏற்படுத்தியதற்கான ஆதரங்கள் வெளியாகியுள்ளன. கருகிய மனித உடல்கள், எரிந்த பிரதேசங்கள் போன்ற வெளியாகியுள்ளன. பதுங்கு குழிகளில் பாதுகாப்பு தேடி இருந்தவர்கள், உறங்கியவர்கள் மீது எரி குண்டுகளை வீசி மூச்சுத்...

Read more
இஸ்ரேலில் சமூக நீதி இயக்கம் அரசிற்கு எதிரான போராட்டம்

ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் ஸ்ரேலின் பலபகுதிகளின் ஒன்றிணைந்து அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 60 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்ட மிகப்பெரிய பேரணி தெல் அவிவ் இல் நடைபெற்றது. ஜெரூசலம், ஹபிபா, பீர்ஷெவா போன்ற ஏனைய...

Read more

இலங்கை அதிபர் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அவருடன் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய அயலுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக...

Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி அரசாங்கத்தை வலியுருத்தி 28ம் திகதி வியாழக்கிழமையான நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சமூகவாத இளைஞர் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 'சகோதரத்துவத்தின் தினமான' ஜூலை 23...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகை ஆசிரியர் மீது இன்று (29ம் திகதி, வெள்ளிக்கிழமை) மிலேச்சத்தனமான தாக்குதலொன்று நடத்தப்பட்டிருக்கிறது. இத் தாக்குதலில் காயமடைந்துள்ள பத்திரிகையாசிரியர் ஞானலிங்கம் குகநாதன் தற்போது யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 7 மணியளவில் யாழ்,...

Read more
Page 668 of 1266 1 667 668 669 1,266