தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்ட மைப்பும் சேர்ந்து நாடகமாடுகின்றன. எனவே, தமிழ் மக்கள்,சுயமாக போராடியே சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளார்கள். என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா...
Read more







