இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகளில் அரசுத் தரப்புக்குத் தலைமை வகிப்பவரும்,...

Read more

அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் என்ற இரு வேறான அமைப்புக்களின் கட்டுப்பாடுகளுள் இயங்கும் முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையேயான முறுகல்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவருகிறது. சிலதினங்களுக்கு முன்னர் கொவன்றி பகுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதன்...

Read more

நாட்டின் வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என வலியுறுத்தி வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம்,...

Read more

இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் எரிவாயுவிற்கான ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியத்திற்கான ஆகழ்வு நடத்திவரும் கைர்ன் இந்தியா லிமிட்டட் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஹைரோ கார்பன் சந்தைப்படுத்தும் திறன் கொண்ட அளவில் காணப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மேலும் அகழ்வு அவசியமானது...

Read more

இவ்வாரம் உலகெங்கும் பரவலாகப் மக்கள் எழுச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. போத்துக்கலில் அரசாங்கம் அறிவித்துள்ள வரி மற்றும் சமூக உதவித் திட்டங்களின் நீக்கம் தொடர்பாக 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லிஸ்பன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமரிகாவில் வால் ஸ்ரீட் ஐக்...

Read more

மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்ட பிளவு இன்னும் அதிகமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று புதுக் குடியிருப்பிலிருந்து இனியொருவுடன் பேசிய லலித் குமார், பிளவுகள் தத்துவார்த்த அடிப்படையைக் கொண்டதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை...

Read more

சரணடைந்த போராளிகளில் ஒரு பகுதியினரை இலங்கை அரசு கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகிறது. சரணடைந்த ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறு கணிப்பீடுகளைக் கூறிவந்த இலங்கை அரசு இன்னமும் 900 போராளிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவர் என்று அறிவித்திருக்கிறது. இறுதி யுத்தத்தின் போது...

Read more

எகிப்தில் தொடர்ச்சியான மக்கள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. எகிப்தில் ஸ்ரேலியத் தூதரகம் தாக்கப்பட செய்தியைப் பிரதானப்படுத்தும் மேற்குலக ஊடகங்கள் அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்களை திட்டமிட்டு மறைக்கின்றன. நேற்றைய தினம் தலை நகரில் நடைபெற்ற ஊர்வலத்தின்...

Read more
Page 654 of 1266 1 653 654 655 1,266