இன்றைய செய்திகள்

Tamil News articles

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கூற்று ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநாகரசபை மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸாம்மில் தெரிவித்துள்ளார். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கடயைமாற்றுவதே அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமை என...

Read more

பிரித்தானியா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியிருப்பதாக இன்று இங்கிலாந்து வங்கியின் ஆளுனர் உட்படப் பலரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வங்கி இன்று 75 பில்லியன் பவுண்ஸ் பணத்தை இன்று மேலதிகமாக இலத்திரனியல் புழக்கத்திற்கு உருவாக்கியுள்ளது. மேலதிகமான பணத்தை அச்சிடுவதற்குப்...

Read more

அமரிக்க உதவி ராஜாங்க செயலர் ரொபேர் ஒ பிளேக் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் இனவாதிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் பரப்புரை செய்துவந்தமை தெரிந்ததே. இனப்படுகொலையைத் தலைமை தாங்கியவர்களில் முதனமையானவரானக் கருதப்படும் கோதாபய ராஜபக்சவிற்கும் ரொபேர் ஓ பிளேக்கிற்கும்...

Read more

நேற்று சென்னை நடைபெற்ற கடற்படை தளபதிகளிம் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ''இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய விஷயம். இது இரு நாட்டு கடற்படை தொடர்பான விஷயம் அல்ல,...

Read more

அமரிக்காவின் பன்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக 19.09.211 ஆரம்பிக்கப்பட்ட "'Occupy Wall Street' " இயக்கம் இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக மாற்றமடைந்துள்ளது. நேற்றைய தினம் (05.10.2011) பெருமளவிலான தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன. நியூ...

Read more

சிரியாவை தடை விதிக்கும்  தீர்மானம் ஒன்றின் நகலை  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட இத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்ற மறுத்த அதே வேளை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தமது...

Read more

தமிழ்ப் பேசும் மக்கள் மீதன ஒடுக்கு முறைக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியிலிருந் எழும் எதிர்ப்புல் குரல்களைக் கண்டே இலங்கை அரசு அதிகமாக அச்சம் கொள்கிறது. பேரினவாத நச்சூட்டப்பட்ட சிங்கள உழைக்கும் மக்கள் தமிழ்ப் பேசும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்...

Read more
Page 653 of 1266 1 652 653 654 1,266