கிழக்கு மாகாணம் அம்பாறை திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டதுடன் தொழில்புரியும் இடங்களையும் படையினர் அறிந்து கொண்டதாக...
Read more








