இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழர் பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவில் உண்ணாவிரதம் நடத்த பல தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய...

Read more

தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தம்மாலான சகல முயற்சிகளையும் எடுக்கப்போவதாக...

Read more

பாரத லக்ஷ்மன் பிரமச்சந்திரவில் படுகொலையைத் தொடர்ந்து தென்னிலங்கையில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்களுள் பதற்றம் நிலவுவதாகத் தெரிய வருகின்றது. இன்று பிரபல பாதாளக் உலக அமைச்சரான மேர்வின் டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார்....

Read more

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பாக பலத்த சந்தேகங்கள் மகிந்த ராஜபக்ச அரசு சார்ந்த பகுதிகளில் உருவாகியுள்ளன. ராஜபக்ச அதிகாரத்தினுள் இப்போது உள்முரண்பாடுகள் ஆழமடைய ஆரம்பித்துள்ளதன் அறிகுறியாகவே இக் கொலைகள் கருதப்படுகின்றன. முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம்...

Read more

உள்ளூராட்சித் தேர்தல் சாவடிக்கு அண்மையில் கொலன்னாவையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவர் 16 துப்பாக்கிகளுடன் கைதாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதானவரை விசாரணையின் பின் விடுதலை செய்யுமாறு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச அழுத்தம் வழங்கிவதாகியதாக...

Read more

ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர்.

Read more

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக...

Read more

முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன, அவரது சகோதரரும் சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை...

Read more
Page 650 of 1266 1 649 650 651 1,266