சிறிலங்கா அரசாங்கத்தின் மீறல்கள் குடியேற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து இன்று உண்ணாவிரதம் வவுனியாவில் ஆரம்பமானது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.. வவுனியா வாழ் மக்கள்,பல்கலைக்கழக...
Read more







