இன்றைய செய்திகள்

Tamil News articles

உள்நாட்டு மீனவ சங்கங்கள் விருப்பம் தெரிவிக்காது இலங்கையின் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்கமுடியாது. ஆழ்கடலில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டுமென இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தா கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து...

Read more

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அவ்வப்போது ஆளாகி வரும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்து. இலங்கை இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறும் இந்திய அரசு இவ்வுத்தரவு குறித்து மௌனம் காக்கும்...

Read more

அடம் வெரிட்டி என்பவருடனான தனிப்பட்ட உறவை அரச விவகாரங்களுடன் தொடர்பு படுத்தினார் என்ற குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து லியாம் போக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை உட்பட பல நாடுகளுடனான அரசியல் நடவடிக்கைகளில்...

Read more

நுரைச்சோலை அனல் மின் உற்பத்திக்கான சில ஒப்பந்தங்களை மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.சி.பெர்டினான்டோ தனக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இதனடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தின்மூலம் 18 நாட்களுக்கு 1,620 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை...

Read more

கூடங்குளம் அணு மின் நிலயத்தை மூடக் கோரி மக்கள் ஆரம்பித்த உணாவிரதப் போராட்டம் இப்போது முற்றுகைப் போராட்டமாக விரிவடைந்துள்ளது. இதே வேளை இது குறித்து தனக்குக் கருத்து எதுவும் இப்போதைகு இல்லை என ஜெயலலிதா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். போராடும்...

Read more

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய...

Read more

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து...

Read more

ஐக்கிய நாடுகள் சபையை இலங்கையுடன் இணைந்து செயற்பாடுமாறு இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர்,தலைநகர் பாரிஸில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். 1952ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வரும்...

Read more
Page 648 of 1266 1 647 648 649 1,266