கடந்த வாரம் கிரேக்கம் இந்தவாரம் இத்தாலி. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இத்தாலி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது. இத்தாலியில் பல் தேசிய வியாபாரியும் தற்போது வெளியேறும் பிரதமருமான சில்வியோ பொலஸ்கோனி உட்பட பெரு நிறுவன முதலாளிகள் சொத்துக்க்ளைக்...
Read more







